முதல் வெற்றியை பதிவு செய்தது ஸ்ரீலங்கா! வெ குவாக பா ராட்டி யுள்ள சீனா

முதல் வெற்றியை பதிவு செய்தது ஸ்ரீலங்கா! வெ குவாக பா ராட்டி யுள்ள சீனா

மு கக்க வசங்கள் அணியாதோரை சில வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஏனைய இடங்களில் இருந்து திருப்பியனுப்பிய ச ம்ப வங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும் இது தவறான நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்னமும் மு கக்கவ சங்களை அணிவது அத்தியாவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னமும் இது சமூக பரவல் நோ யாக மாறவில்லை எனவே மு கக்கவ சங்களை அணியவேண்டுமாக இருந்தால் அது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே வர்த்தக நிலையங்கள் மு கக்கவ சங்களை அணியவில்லை என்பதற்காக பொதுமக்களை திருப்பியனுப்ப கூடாது என்றும் அதற்கு பதிலாக அவை சமூக இடைவெளி என்ற ஒரு மீற்றருக்கு ஒருவர் என்ற ந டவடிக்கையை வ லியு றுத்தலாம் என்றும் அனில் ஜாசிங்க சு ட்டிக்காட்டியுள்ளார்.

You might also like