சற்று முன் வெளியான தகவல் :கொரோனாவை தொடர்ந்து புதிய ஹண்டா வைரஸ் : மக்களே அதிகம் பகிருங்கள்

கொரோனாவை தொடர்ந்து புதிய ஹண்டா வைரஸ்

கடந்த ஆண்டு, சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் எலியின் மூலம் பரவும் புதிய ஹண்டா வை ரஸின் தா க்கம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த வை ரஸ் தாக்குதலில் சிலியில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் கூறப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வை ரஸ் தா க்கம், மற்ற வை ரஸ் தொ டர்பான நோ ய்களை பின்னுக்கு தள்ளியது.இந்த நிலையில், த ற்போது சீனாவில், ஹ ண்டா வை ரஸ் தா க்குதல் பரவி வருகிறது. இது அந்நாட்டு மக்களிடையே பீ தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வை ரஸ் குறித்து கூறியுள்ள மருத்துவர்கள், எலியில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு விவசாயிகளே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஹண்டா வைரஸ் தா க்குதல் உடலில் ஏற்பட்டால், பா திக்கப்பட்ட நபர்களுக்கு. கா ய்ச்சல் வறட்டு இருமல், தலைவலி ஏற்படும் பின் சுவாசக் கோ ளாறு இரத்தப் போக்கு ஏறபட்டும், இதையடுத்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செ யலி ழந்து ம ரணம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கொ ரோனா இப்போதுதான் சீனாவில் இருந்து விடைபெற்று சென்றுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் ஒருசில நாட்கள்தான் சுதந்திரக்காற்றை சுவாசித்து வரும் நிலையில், தற்போது ஹ ண்டா வை ரஸ் பரவி வருவது மக்களிடையே அ திர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

கொ ரோனா வை தொடர்ந்து சீனாவில் புதிய ஹ ண்டா வை ரஸ். இது மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவாது என்பது சற்று ஆறுதலான விஷயம்.

சீனா கொ ரோனா வைர ஸில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒருவர் ஹ ண்டா வை ரஸ் தாக்கப்பட்டு உ யிரிழ ந்துள்ளார்.

உலகையே அ ச்சுறுத்தி வரும் கொ ரோனா வை ரஸால் மொத்த உலகமுமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. உலகம் முழுவதும் 400000 வரை மக்கள் பா திக்க ப்பட்டுள்ளனர்.

இது சீனாவில் மேலும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. அவர் பேருந்தில் வந்துகொண்டிருக்கும் பொழுது உ யிரழந் ததால் வந்த பேருந்தில் இருந்த மற்றவர்களுக்கும் மருத்துவப் ப ரிசோ தனை செ ய்யப்பட்டது. எலிகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது இந்த வை ரஸ். இந்த வைரஸ் தற்பொழுது பிரான்சிலும் ப ரவியுள்ளதாக கூறப்படுகிறது.

Hantavirus Symptoms; ஹ ண்டா வை ரஸ் அ றிகு றிகள் மற்றும் பரவும் விதம்

எலிகளை தா க்கும் இந்த வை ரஸ் பிற விலங்குகளை தா க்காது. மனிதர்களை மட்டும் தா க்கும் தன்மை உ டையது. இதன் அ றிகுறி தலைவலி, கா ய்ச்சல், வ யிற்று போ க்கு மட்டும் வாந்தி ஆகியவை.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஹா ண்டா வை ரஸ் ஒருவரிடம் இருந்து ம ற்றொரு வருக்கு பரவாது. இருந்தாலும் சீனாவுக்கு இது இன்னொரு தலைவலியாக உள்ளது.

You might also like