கொ ரோனா வை ரஸ் உலகளாவிய ரீ தியிலான உ யிரியல் தா க்குதலின் ஒத்திகை

கொ ரோனா வை ரஸ் உலகளாவிய ரீ தியிலான உ யிரியல் தா க்குதலின் ஒத்திகை

கொ ரோனா வை ரஸ் உலகளாவிய ரீ தியிலான உ யிரியல் தா க்குதலின் ஒத்திகை என ரஷ்ய மருத்துவச் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதி விளாடீமிர் புட்டினின் ஆ லோசகருமான மருத்துவர் லியோனீட் ரோஷல் தெ ரிவித்துள்ளார்.

ரஷ்ய ஊடகங்களுக்கு மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கோவிட் – 19 உலகளாவிய உ யிரியல் தா க்குதலின் ஒத்திகை. இந்த வைரஸ் தொ ற்றை அடுத்த மூன்று மா தங்களுக்குள் க ட்டுப்படுத்தி விடலாம்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இப்படியான உ யிரியல் தா க்குதலை எ திர்கொ ள்ள சுகாதாரம் மற்றும் இடர் முகாமைத்துவ க ட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like