உண்மை தெ ரியாமல் த ற்கொ லை செய்து கொ ண்ட இளைஞன்

உண்மை தெ ரியாமல் த ற்கொ லை செய்து கொ ண்ட இளைஞன்

இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட கொ ரோனா குடும்பத்தாரையும் தாக்க விரும்பவில்லை என கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞன் த ற்கொ லை செய்து கொண்டது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பில்குவா நகரை சேர்ந்தவர் சுஷில் சிங் (28). இவருக்கு சில நாட்களாக தொடர் ஜலதோஷம் மற்றும் இருமல் இருந்துள்ளது.

இதையடுத்து தனக்கு கொ ரோனா இருக்கலாம் என பயந்தபடி இருந்தார்.

மருத்துவரிடம் சுஷில் சென்ற நிலையில், தொடர்ந்து உனக்கு உடல் நிலை சரியாகாமல் இருந்தால் கொ ரோனா வாக இருக்கலாம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனக்கு கொ ரோனா இருப்பதாக உ றுதியாக நம்பியுள்ளார் சுஷில். இதன் காரணமாக பயத்தில் இருந்த அவர் த ற்கொ லை செய்து கொ ண்டுள்ளார்.

சுஷில் ச டலத்தை மீட்ட பொலிசர் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கை ப்பற்றினார்கள்.

அதில், என்னால் என் குடும்பத்துக்கு கொ ரோனா வரக்கூடாது, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுப்பதாக எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து ச ம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் சுஷில் பிரேத ப ரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அவருக்கு கொ ரோனா பா திப்பு இருக்கிறதா என்பது தெரியவரும் என கூறியுள்ளனர்.

You might also like