நாடு முழுவதும் 3000 பேர் கை து! ஊரடங்குச் ச ட்டம் தொடர்பில் மற்றொரு த கவல்

நாடு முழுவதும் 3000 பேர் கை து! ஊரடங்குச் ச ட்டம் தொடர்பில் மற்றொரு த கவல்

ஊரடங்கு ச ட்டத்தை மீறியமை தொடர்பில் கை து செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊ ரடங்குச் ச ட்டத்தினை மீறுவொர் மீது கடுமையான நட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேயிலை கொழுந்து, உரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஊ ரடங்கு ச ட்டம் தா க்கம் செலுத்தாது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு கா வல்துறையினரால் த டை ஏற்படுத்தப்பட்டால் 119 அ வசர தொலைபேசி இலக்கம் அல்லது 011 2 44 44 80 மற்றும் 011 2 44 44 81 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது தொ டர்பில் த கவல் வழங்க முடியும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன த கவல் வெளியிட்டுள்ளார்.

You might also like