ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வீடு தே டி வரவுள்ள குழு

ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வீடு தே டி வரவுள்ள குழு

நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் செயற்பாடுகளுக்காக பசில் ராஜபக்ச தலைமையில் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொ ரோனா வை ரஸ் தொ ற்று கா ரணமாக நாடு முழுவதும் ஊ ரடங்கு ச ட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தால் நாட்டு மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே மு டங்கி கிடக்கின்றனர். இதனால் அத்தியாவசிய தேவைகளை நி றைவே ற்றிக்கொள்ள முடியாமல் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு நி வாரணத்தை வழங்கும் செயற்பாடுகளுக்காக பசில் ராஜபக்ச தலைமையில் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வது, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது உட்பட பல விடயங்களை இந்த செயலணி கையாளும்.

அரச அதிபர்மார், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்த செயலணியில் அங்கம் வகிப்பார்கள்.

நாளை முதல் இந்த செயலணி வேலைகளை ஆரம்பிக்கவுள்ளது.

You might also like