கொ ரோனா வை ரஸை கட்டுப்படுத்த… பொது மக்களிடம் இ ராணுவம் வி டுத்துள்ள கோ ரிக்கை

கொ ரோனா வை ரஸை கட்டுப்படுத்த… பொது மக்களிடம் இ ராணுவம் வி டுத்துள்ள கோ ரிக்கை

பொது மக்கள் தம் மத்தியில் சுகாதார ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று இராணுவம் கோ ரியுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கோ ரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெ ரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொ ரோனா வை ரஸ் அதிக பா திப்பை ஏற்படுத்தும் வை ரஸ் என்பதால் பொதுமக்கள் வி ழிப்பாக இருக்க வேண்டும்.

இதேவேளை முதியோர் விடயத்தில் அதிக க வனம் செ லுத்தவே ண்டும் என்றும் வே ண்டுகோள் வி டுத்து ள்ளார்.

You might also like