ஊ ரடங்குச்ச ட்டத்தை மீறிய ஐந்து பே ர் கை து

ஊ ரடங்குச்ச ட்டத்தை மீறிய ஐந்து பே ர் கை து

‘கொ ரோனா’ வை ரஸை க ட்டுப்படு த்துவதற்காக அரசாங்கம் நாடு தழுவிய ரீ தியில் ஊ ரடங்கு ச ட்டத்தை அ முல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பொலிஸ் ஊ ரடங்குச்ச ட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட ஐந்து பேர் கை து செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கை து செ ய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், த ற்பா துகாப்பை உ றுதிப்படுத்தி வீ ட்டுக்குள் இ ருக்குமாறும் அ றிவுறுத்தல் வி டுக்கப்பட்டுள்ளது.

எனினும், இதனை க ருத்திற்கொ ள்ளாது விளையாட்டில் ஈ டுபட்டவே ளையிலேயே இவர்கள் கை து செ ய்யப்ப ட்டுள்ளனர்.

ச ந்தே கநபர்களை ஹட்டன் நீ தவான் நீ திமன்றத்தில் முன்னிலைப்படுத்துவத்கான நடவடிக்கை மு ன்னெ டுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்கத்தாலும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரப்பினராலும் வழங்கப்படும் ஆ லோச னைகளை உரிய வகையில் கடைபிடித்து, ‘கொ ரோனா’ ஒ ழிப்பு ந டவடிக்கைக்கு ஒ த்துழைப்பு வழங்குமாறு குறித்த பகுதி மக்களிடம் பொலிஸார் வே ண்டுகோள் வி டுத்து ள்ளனர்.

You might also like