வவுனியா மக்களுக்கு பொலி ஸ் வாகனம் மூலம் வி சேட வி ழிப்பு ணர்வு ந டவடிக்கை

வவுனியா மக்களுக்கு பொலி ஸ் வாகனம் மூலம் வி சேட வி ழிப்பு ணர்வு ந டவடிக்கை

வவுனியா மக்களுக்கு பொலிஸ் வாகனம் மூலம் வி சேட வி ழிப்பு ணர்வு ந டவடிக் கை மு ன்னெ டுக்கப்பட்டுள்ளது.

கொ ரோனா வை ரஸ் தா க்கம் தொடர்பில் வி ழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பா துகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் வவுனியா பொலிஸாரினால் நேற்று வி ழிப்புணர்வு ந டவடிக்கை மு ன்னெ டுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொ ரோனா தொ ற்றையடுத்து அ முல்படுத் தப்பட்டிருந்த ஊ ரடங்கு ச ட்டம் வவுனியா உ ள்ளிட்ட வடமாகாணத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில், அ த்தியாவசியப் பொருட்களை கொ ள்வனவு செ ய்வதற்காக வ ர்த்தக நிலையங்களின் முன் மக்கள் குவிந்துள்ளனர்.

இதனையடுத்து வவுனியா பொலிஸாரினால் மக்கள் ஒன்று கூடியுள்ள பகுதிகளில் வி ழிப்பு ணர்வு ந டவடிக்கை மு ன்னெ டுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகர் , வங்கிகள் , பஜார் வீதி , ஏ9 வீதி , ஹோரவப்போத்தானை வீதி போன்ற பகுதிகளில் இவ் வி ழிப்புணர்வு ந டவடிக்கை இ டம்பெ ற்றுள்ளது.

கொ ரோனா வை ரஸ் தா க்கத்தி லிருந்து மக்கள் உங்களை பா துகா ப்பதற்கு கொ ரோனா நோ யாளி என ச ந்தேகி க்கப்படும் ஒருவருடன் பலகியிருந்தால் தங்களாகவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும்.

அத்துடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.மற்றவர்களுடன் பலகும் சமயத்தில் குறைந்த ப ட்சம் ஒரு மீற்றர் தூரத்தினை பேணுதல் அவசியமாகும்.

மேலும் சுகாதார பாதுகாப்பு மு கக்க வசம் அ ணிதல் வேண்டும் . இருமல் , தும்மல் வருகின்ற சமயத்தில் மு கத்தினை மறைத்தல் அவசியமாகும்.

தொடர்ந்தும் ச வக்காரம் பாவித்து கை கழுவுதல் வேண்டும் . கொ ரோனா நோ யாளியென ஒருவரை தெரிந்தும் உரிய அதிகாரிகளுக்கு அ றிவிக்காமல் இருப்பது த ண்டணைக்கு றிய கு ற்றமா கும் என பொலிஸாரினால் வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அ றிவு றுத்தல் வ ழங்கப்பட்டுள்ளது.

You might also like