இலங்கையர் ஒருவர் கொ ரோனா வை ரஸ் பா திப்பால் ப லி

இலங்கையர் ஒருவர் கொ ரோனா வை ரஸ் பா திப்பால் ப லி

உலக சுகாதார மையத்தையே க திக லங்கவைத்து, உலக பொருளாதாரத்தையே தி ணறடித்து, உலகத்தையே பு ரட்டிப்போ ட்டுக்கொ ண்டிருக்கும் கொ ரோ னவை ரஸ் தொ ற்றுக்கா ரணமாக உலக மக்கள் தினம் தினம் இ றந்தவ ண்ணம் உ ள்ளனர்.

இத்தாலியில் நாளுக்குநாள் இ றப்பு வி கிதம் அ திகரி த்துவரும் இந்நிலையில் இத்தாலி முதியோர் கா ப்பகம் ஒன்றில் தங்கியிருந்த 70 வயதான இலங்கையர் ஒருவர் ம ரண மானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டின் சிசிலி தீ வின் மேலிசா பிரதேசத்தில் வசித்து வந்த இலங்கையரே கொ ரோனா வை ரச் தொ ற்றுக்கு இலக்காகி சி கிச்சை பெற்று வந்த நிலையில் உ யிரிழ ந்துள்ளார்.

இத்தாலியில் கொ ரோனா கா ரணமாக இதுவரை 6 ஆயிரத்து 820 பேர் உ யிரிழ ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 8 இலங்கையர்கள் கொ ரோ னவைரஸ் தொ ற்றுக்காக சி கிச்சை பெற்று வருவதாக ரோம் நகரில் உள்ள இலங்கையின் தூதரக அலுவலகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பின் பின்னர் 201பேர் கண்டக்காடு மற்றும் பூனாணை நிலையங்களில் இருந்து இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இ ராணுவத் த ரப்பு தெ ரிவி த்துள்ளது.

You might also like