மூன்றாவது கொ ரோனா நோ யாளியையும் கு ணப்படுத்தியது ஸ்ரீ லங்கா ம ருத்துவர் குழு!

மூன்றாவது கொ ரோனா நோ யாளியையும் கு ணப்படுத்தியது ஸ்ரீ லங்கா ம ருத்துவர் குழு!

கொ ரோனா தொ ற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் கு ணம டைந்துள்ளார் என சுகாதார அமைச்சின் தொ ற்றுநோ யியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏ ற்கனவே இத்தாலியில் இருந்து வந்த சு ற்றுலா வழிகாட்டிம ற்றும் சீனப்பெண் முற்றாக கு ணமை டைந்திருந்தனர்.

இந்நிலையில் மேலும் ஒருவர் கு ணம டைந்துள்ளதாகவும் 255 பேர் தொ டர்ந்தும் கண்காணிப்பில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொ ற்றுநோ யியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொ ரோனா தொ ற்றுத் தொடர்பில் பொது மக்கள் தொ டர்ந்தும் வி ழிப்புடன் இருக்குமாறும், சுகாதார அமைச்சு நாட்டு மக்களிடம் கோ ரிக்கை வி டுத்து ள்ளது.

You might also like