ஸ்ரீலங்காவில் 552 பேருக்கு கொ ரோனா தொ ற்று! அ ரசாங்கம் மருத்துவ அ திகாரிகள் ச ங்கம் த கவல்

ஸ்ரீலங்காவில் 552 பேருக்கு கொ ரோனா தொ ற்று! அ ரசாங்கம் மருத்துவ அ திகாரிகள் ச ங்கம் த கவல்

ஸ்ரீலங்காவில் 552 பேருக்கு கொ ரோனா தொ ற்று இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அரசாங்கம் மருத்துவ அ திகாரிகள் ச ங்கம் தெ ரிவித்துள்ளது.

இது தொடர்பில் அச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உலகம் முழுவதும் கொ ரோனா தொ ற்றானது வே கமாக பரவிவருகிறது. இந்நிலையல் இலங்கையிலும் அதன் தா க்கம் அ திகரித்துக் கொ ண்டு செ ல்கிறது.

நாட்டில் கொ ரோனா தொ ற்றாளர்களின் எண்ணிக்கையானது இன்று முதல் ஏ ப்ரல் 7ஆம் திகதி வரை அ திகரி ப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக எ திர்பார்க்கப்படுகிறது.

எனவே பொது மக்கள் வி ழிப்பாக இருக்க வேண்டும். த ற்போது நாட்டில் கொரோனா தொ ற்றாளர்களின் எண்ணிக்கையானது 552 ஆக இருப்பதற்கான வா ய்ப்புக்கள் இ ருப்பதாக நம்பப்படுகிறது என்று அவர்கள் வெ ளியிட்டுள்ள அ றிக்கையில் கு றிப்பிடப்பட்டுள்ளது.

You might also like