இலங்கையில் கொ ரோனா வை ரஸ் – ஆ பத் தான நி லையில் மூன்று பேர்

இலங்கையில் கொ ரோனா வை ரஸ் – ஆ பத் தான நி லையில் மூன்று பேர்

இலங்கையில் கொ ரோனா தொ ற்றியமையினால் IDH வைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் அ திதீ விர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய அதி தீ விர சி கிச்சை பிரிவில் சி கிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்றாக அ திகரித்துள்ளதாக IDH வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொ ரோனா வை ரஸ் தொ ற்றுக்கு இலக்கான இருவர் நிமோ னியா கா ய்ச்சல் காரணமாக அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வருகின்றனைர்.

கொ ரோனா தொ ற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் ஒரு நோ யாளியேனும் பதிவாகாத நிலையில் இலங்கையில் இதுவரையில் ப திவாகிய நோ யாளிகளின் எண்ணிக்கை 102 ஆகும்.

102 பேரில் மூன்று பேர் முழுமையாக கு ணம டைந்து வீட்டிற்கு செ ன்றுள்ளதாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வி சேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

You might also like