கொ ரோனாவால் பா திக்கப்பட்ட இருவரின் நிலைமை க வலைக் கிடம்

கொ ரோனாவால் பா திக்கப்பட்ட இருவரின் நிலைமை க வலைக் கிடம்

இலங்கையில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றால் பா திக்கப்பட்டு அங்கொடை தொ ற்று நோ ய் த டுப்பு வைத்தியசாலையில் சி கிச்சை பெ ற்று வந்த பெண் ஒருவர் கு ணம டைந்து வீடு திரும்பினார்.

அதன்படி இலங்கையில் இதுவரை ( நேற்று இரவு 7.00 மணி) அடையாளம் காணப்பட்ட 102 கொ ரோனா தொ ற்றாளர்களில் மூவர் கு ணமடை ந்துள்ளதுடன், மேலும் 99 பேர் தொ டர்ந்து மூன்று வைத்தியசாலைகளில் சி கிச்சைப் பெ ற்று வரு கின்றனர்.

அவர்களில் அங்கொடை தொ ற்று நோ ய் த டுப்பு வைத்தியசாலையில் சி கிச்சை பெறும் இருவரின் நிலைமை க வலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீ விர சி கிச்சைப் பிரிவில் சி கிச்சையளிக்கப்படுவதாகவும் அங்கொடை தொ ற்று நோ ய் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறினார்.

இலங்கையில் இதுவரை அ டையாளம் காணப்பட்ட கொ ரோனா தொ ற்றாளர்களில் இரு பெண்கள் உட்பட மூவர் கு ணப்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் சீனப் பி ரஜையான பெண் ஒருவர் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி கு ணமடைந்து வெ ளியேறியதுடன், 2 ஆவது கொ ரோனா தொ ற்றாளரான மத்தேகொடையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி கடந்த 23 ஆம் திகதி குணமடைந்து வெளியேறினார்.

இந்நிலையிலேயே நேற்று முன்தினம் 24 ஆம் திகதி மாலை இந்த பெண்ணும் கு ணமடைந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 7.00 மணி முதல் நேற்று இரவு 7.00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதியில் எந்த கொ ரோனா தொ ற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொ ற்று நோய் த டுப்புப் பிரிவு கூறியது.

எனினும் கொ ரோனாவால் பா திக்கப்பட்ட 99 பேர் அ ங்கொ டை தொ ற்று நோ ய் வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆ தார வைத்தியசாலைகளில் சி கிச்சைப் பெற்றுவருகின்றனர். அ ங்கொடை தொ ற்று நோ ய் த டுப்பு வைத்தியசாலையில் 89 பேரும், வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் 9 பேரும் முல்லேரியாவில் ஒருவரும் இவ்வாறு சி கிச்சை பெறுகின்றனர்.

இதனிடையே நாடளாவிய ரீ தியில், 19 வைத்தியசாலைகளில் கொ ரோனா ச ந்தே கத்தில் 255 பேர் சி கிச்சசை பெற்று வருகின்றனர். இதில் அதிகமானோர் அ ங்கொ டை தொ ற்று நோ ய் த டுப்பு வைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வருவதுடன் அங்கு கொ ரோனா சந்தேகத்தில் சி கிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 ஆகும். அதில் இரு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதனிடையே, யாழ். அரியாலையில் சுவிற்சர்லாந்து போதகரால் நடத்தப்பட்ட ஆ ராதனையில் கலந்துகொண்ட போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். திருகோணமலை – உப்புவெளி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.

போதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் த னிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார். குறித்த போதகர் நேற்று முன் தினம் 24 ஆம் திகதி இரவு அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவர் த ற்போது வரை உடல்ந லத்துடன் இருப்பதாகவும் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார்.

எனினும், அரியாலையிலிருந்து திரும்பியது போ தகருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் சுகாதார துறையினரும் பொலிசாரும் த ற்போது வி சார ணைகளை மு ன்னெடுத்துள்ளனர்.

You might also like