மத குரு மூலமாக 53 பேருக்கு பரவிய கொ ரோனா! அ றியாமையால் ஏற்பட்ட வி பரீ தம்

மத குரு மூலமாக 53 பேருக்கு பரவிய கொ ரோனா! அ றியாமையால் ஏற்பட்ட வி பரீ தம்

இந்தியாவில் மதகுரு ஒருவருக்கு கொ ரோனா அ றிகு றிகள் இருந்தும் அது தொடர்பில் அலட்சியமாக இருந்ததனால் அவர் மூலமாக 53 பேருக்கு கொ ரோனா தொ ற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊ டகங்கள் த கவல் வெ ளியிட்டுள்ளன.

தனக்கு கொ ரோனா இருப்பது தெ ரியாமல் மகாராஷ்டிர மாநிலம் மு ம்பையைச் சேர்ந்த மதகுரு ஒருவர் பிலிப்பைன்ஸிலிருந்து வந்த பயணிகளுக்கும், மும்பை வாசிகளிடமும் பழகினார்.

இதனையடுத்து, தற்போது 52 பேருக்கு க ரோ னா தொ ற்று இருப்பது அறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் முஸ்லிம் மதகுருவுக்கு கொ ரோனா இருப்பது உ றுதி செ ய்யப்பட்டது. அவரின் மனைவி, மகள், மகன் ஆகியோரின் ர த்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு சோ தனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 3-ம் திகதி முதல் 12-ம் திகதி வரை நவி மும்பையில் உள்ள வாஷி பகுதியில் உள்ள மிகப்பெரிய மசூதிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பயணிகள் சிலர் வந்தனர். அங்குள்ள தலைமை மதகுருவுடன் பேசி, மதரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அப்போதே அந்த மதகுருவுக்கு கொ ரோனா இருந்துள்ளது. ஆனால், அது தெரியாமல் அவர் அனைவருடனும் பழகி வந்தார்.

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் பயணிகளுக்கு உடல்நலக் கு றைவு ஏற்பட்டு சி சிச்சைக்கு வந்தபோதுதான் அவர்களுக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு முதியவர் கொ ரோ னாவிலிருந்து கு ணம டைந்த போதிலும், சி றுநீ ரகக் கோளாறு இருந்ததால், கடந்த இரு நாட்களுக்கு முன் மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் உ யிரி ழந்தார்
அந்த மதகுருவுக்கு நடத்தப்பட்ட ப ரிசோ தனையில் கொ ரோனா வை ரஸ் தொ ற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு, அவருடன் நெருக்கமாகப் பழகிய 53 பேர் அடையாளம் காணப்பட்டு ப ரிசோ திக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கொ ரோனா நோய் வந்ததற்கான அறிகுறிகள் இருந்தன. இதனால், பிலிப்பைன்ஸ் பயணிகள் உள்பட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மசூதியைச் சுற்றியுள்ள 1,200 வீடுகளும் கொ ரோனா சோ தனைக்கு உட்படுத்தப்பட்டு, கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

நவி மும்பையில் இதுவரை 5 பேருக்கு கொ ரோனா வை ரஸ் இருப்பது உ றுதி செய்யப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் மதகுரு, பிலி்ப்பைன்ஸ் நாட்டவர்கள் 3 பேர், உள்ளூர் வாசி ஒருவருக்கும் கொ ரோனா தொ ற்று உறுதி செ ய்யப்பட்டுள்ளது.

நவி மும்பையில் இதுவரை 250 பேர் வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 58 பேர் வெளிநாடு சென்று வந்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

You might also like