இலங்கையில் ஊ ரடங்கு நேரத்தில் சிறுவர்களுக்கு நடக்கும் கொ டுமை! வி டுக்கப் பட்டது எ ச்ச ரிக்கை

இலங்கையில் ஊ ரடங்கு நேரத்தில் சிறுவர்களுக்கு நடக்கும் கொ டுமை! வி டுக்கப் பட்டது எ ச்ச ரிக்கை

நா டளாவிய ரீ தியில் ஊ ரடங்குச் ச ட்டம் பி றப்பிக்கப்பட்ட நிலையில் சிறுவர் து ஷ்பி ரயோக ச ம்ப வங்கள் அ திகரி த்திருப்பதாக தெ ரிவிக் கப்படுகின்றது.

இவை 33 சத வீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பா துகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்திருக்கிறார்.

எனினும் இவற்றில் பா லியல் ரீ தியான து ஷ்பி ரயோக முறைப்பாடுகள் ப திவா கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

ஊ ரடங்குச்ச ட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் வ ன்மு றையைப் பிரயோகிக்கும் நபரும் பா திக்கப்படும் சிறுவரும் ஒரே வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

ஊ ரடங்குச் ச ட்டம் பிறப்பிக்கப்பட்டதன் பின்னரான 7 நாட்களில் சிறுவர் பா துகாப்பு அதிகார சபைக்கு 111 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவற்றில் 36 முறைப்பாடுகள் சிறுவர் து ஷ்பி ரயோகம் தொ டர்பான மு றைப்பாடுகளாகும்.

எனவே ஊ ரடங்குச் ச ட்டம் அமுலிலுள்ள இக்காலப்பகுதியில் சிறார்களை, பிள்ளைகளை பொ றுப்புடன் பா துகாப்பாகவும் கவனித்துக் கொள்ளும் பொ றுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.

தற்போது சிறுவர்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போய் உள்ள நிலையில் அவர்களது மனநிலை குறித்த பு ரிதலை பெரியோர் வளர்த்துக் கொள்ள வேண்டியது அ வசியமாகும்.

சிறுவர் து ஷ்பிர யோகம் தொடர்பில் எமக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆ ராய்ந்து நாம் உரிய ச ட்ட ந டவடிக் கைகளை மே ற்கொ ள்வோம் என்பதையும் நினைவில்கொ ள்ள வேண்டும் என்று எ ச்சரி த்துள்ளார்.

You might also like