கொ ரோனா தொ ற்று ச ந்தே கம் – 4 வயது சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அ னுமதி..!

கொ ரோனா தொ ற்று ச ந்தே கம் – 4 வயது சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அ னுமதி..!

யாழ்ப்பாணத்தில் கொ ரோனா வை ரஸ் தொ ற்று ஏ ற்பட்டிருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் பேரில் சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அ னுமதிக் கப்பட்டுள்ளார்.

யாழ்.தாவடி பகுதி த னிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பி ரகடனம் செ ய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த 4 வயதான சி றுமி இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து இ ராணுவத்தினரின் உதவியுடன் குறித்த சிறுமி வை த்தியசாலைக்கு கொண்டு செ ல்லப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் இரத்த மாதிரிகளை இன்று மாலையே ப ரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே கொ ரோனா வை ரஸ் தொ ற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து அறிவிக்க முடியும் என யாழ்.போ தனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து 6 மாத குழந்தை ஒன்றுக்கும் கொ ரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டது.

You might also like