கொ ரோனா ப ரவுவதை தடுக்க இப்படியுமொரு மு ன்மா தி ரியான செயற்பாடு

கொ ரோனா ப ரவுவதை தடுக்க இப்படியுமொரு மு ன்மா தி ரியான செயற்பாடு

தற்போது நாட்டில் கொ விட் 19 வை ரஸ் ப ரவுவதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அ ரசாங்கமும் சுகாதார பிரிவினரும் செய்து வருகின்றனர்.

இந் நிலையில் சில தனியார் நிறுவனங்கள் தனிநபர்கள் தங்களால் இயன்ற ப ங்களிப்பினை செய்து வருகின்றனர். இதற்கிணையாக கொட்டகலை சாந்திபுர நலன்புரி சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பிரதேசத்திற்கு வரும் அனைவரும் கைகழுவிட்டு வருவதற்கு ஒரு கைழுவும் குழாய் ஒன்றினை ஊருக்கு நுழைவாயிலில் அமைத்து கொடுத்துள்ளனர்.

இன்றையதினம் ஊ ரடங்கு தளர்த்தப்பட்டநிலையில் பெரும் எண்ணிக்கையான மக்கள் நகரங்களுக்கு சென்று வருவதனால் வைரஸ் கிருமி ப ரவுவதனை தடுப்பதற்கு இந்த ந டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பொது நல செ யற்திட்டம் இங்கு வாழும் பொது மக்களின் உதவியுடன் மு ன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like