இலங்கையில் தீ விரமடையும் கொ ரோனா வை ரஸ் – ஆ பத்தான நிலையில் ஐந்தாவது நபர்

இலங்கையில் தீ விரமடையும் கொ ரோனா வை ரஸ் – ஆ பத்தான நிலையில் ஐந்தாவது நபர்

இலங்கையில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றினால் பா திக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் அவசர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வர் IDH வைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வருகின்ற நிலையில், ஒருவர் வெலிகந்த வைத்தியசாலையில் அதி தீ விர சி கிச்சை பிரிவில் சி கிச்சை பெற்று வருகின்றார்.

நேற்றைய தினம் வரையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட புதிய கொ ரோனா நோ யாளர்களின் எண்ணிக்கை 106ஆக அ திகரித்துள்ளது. நேற்று இரவு 9 மணிக்குள் புதிதாக நான்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.

இலங்கையில் இதுவரையில் 6 பேர் முழுமையாக கு ணமடைந்து வீடு நோ க்கி சென்றுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொ ரோனா நோ ய் அ றிகு றிகள் கா ணப்பட்டால் உடனடியாக அரச வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு சுகாதார பிரிவு கே ட்டுக்கொ ண்டுள்ளது.

கொ ரோனா நோய் அ றிகு றிகளுடன் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்ற இரண்டு நோ யாளிகள் தொடர்பில் நேற்று த கவல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like