கொ ரோனாவின் ஆ பத்தை க ண்டுக்கொ ள்ளாத மக்கள்! தீ விரமாக பரவுமா வை ரஸ்?

கொ ரோனாவின் ஆ பத்தை க ண்டுக்கொ ள்ளாத மக்கள்! தீ விரமாக பரவுமா வை ரஸ்?

இலங்கையில் கொ ரோனா வை ரஸ் தா க்கத்தின் தீ விரம் காரணமாக நாடாளவிய ரீ தியில் ஊ ரடங்கு ச ட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டு மிகுந்த ஆ பத்தான பகுதியாக பி ரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆ பத்தினை கொழும்பு வாழ் மக்கள் உணர்ந்து கொ ள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய தே வை கருதி கொழும்பு மெனிங் சந்தை சில தினங்களாக திறந்துள்ளது. எனினும் அங்கு பொ ருட்களை கொ ள்வனவு செய்ய மக்கள் கூட்டமாக செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பொறுப்பற்ற வகையில் மக்கள் செயற்படுவதால் கொழும்பில் கொ ரோனா வை ரஸின் தா க்கம் தீ விரம் அடையலாம் என எ ச்சரி க்கப்பட்டுள்ளது.

பொருட்களை கொ ள்வனவு செய்வோர் ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றருக்கும் மேற்பட்ட இடைவெளியில் கடைப்பிடிக்குமாறு சுகாதார துறையினர் அ றிவுறு த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like