கொ ரோனா வை ரஸ் தொ ற்று – கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகள் ஆ பத்து பி ரதேசமாக அ றிவிப்பு

கொ ரோனா வை ரஸ் தொ ற்று – கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகள் ஆ பத்து பி ரதேசமாக அ றிவிப்பு

கொழும்பு மாவட்டம் கொ ரோனா வை ரஸ் தொ ற்று தொடர்பில் தொடர்ந்தும் அதிஆ பத்து பிரதேசமாக உள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்று மாலை வெளியிட்ட த கவல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் அதிஆபத்து பிரதேசங்களாக அடையாளமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இன்று மாலையில் களுத்துறையில் 10, கம்பஹாவில் 9 மற்றும் புத்தளத்தில் 9 என்ற அடிப்படையில் கொ ரோனா வை ரஸ் ச ந்தேக தொ ற்றாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே களுத்துறையில் உள்ள விருந்தகங்களில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் வெளியில் வ ரவே ண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமையையும் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.

You might also like