இலங்கையில் குணமடைந்த முதலாவது கொ ரோனா நோ யாளியினால் கா ப்பாற்றப்பட்ட மற்றுமொ ருவர்

இலங்கையில் குணமடைந்த முதலாவது கொ ரோனா நோ யாளியினால் கா ப்பாற்றப்பட்ட மற்றுமொ ருவர்

இலங்கையில் கொ ரோனா நோ ய் தொ ற்றுக்குள்ளாகிய முதலாவது நோ யாளி நேற்று மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முழுமையாக கு ணமடைந்த முதலாவது கொ ரோனா நோ யாளி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், இன்னும் ஒரு நோ யாளிக்கு இரத்தம் பெற்றுக்கொள்வதற்காக அவர் நே ற்று வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இ ரத்தம் அவசியமாக இருந்த ம ற்றுமொரு கொ ரோனா நோ யாளிக்கு பொருத்தமாக இ ரத்தம் அவரிடம் உள்ளது. இதனால் வைத்தியசாலை அவரிடம் இ ரத்தம் வழங்குமாறு கோ ரிக்கை விடுத்துள்ளது.

அதற்கு இணக்கம் வெளியிட்ட அவர் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் ஊடாக அழைத்து வரப்பட்டு அவரிடம் இ ரத்தம் பெற்றுக் கொ ள்ளப்பட்டதாக கூ றப்படுகின்றது.

You might also like