யாழில் ஊ ரடங்கு ச ட்டம் தொடர இதுவே கா ரணம்! மாவட்ட அரச அதிபரின் வி சேட கோ ரிக்கை

யாழில் ஊ ரடங்கு ச ட்டம் தொடர இதுவே கா ரணம்! மாவட்ட அரச அதிபரின் வி சேட கோ ரிக்கை

யாழ். மாவட்டத்தில் தளர்த்தப்படவிருந்த ஊ ரடங்கு ச ட்டம் மறு அறிவித்தல் வரை நீ டிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை யாழ். அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைய தினம் தளர்த்தப்படவிருந்த ஊ ரடங்கு ச ட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீ டிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்திலே சனச்செ றிவு அதிகமாக காணப்படுவதும், அதேவேளை கடந்த ஊ ரடங்கு சட்ட த ளர்வின் போது மக்கள் அ திகமாக கூடியதும் அதேநேரத்திலே தற்போது கூட சில இடங்களில் பொது மக்கள் அதிகமாக கூடி வருவதும் இதற்கான கா ரணமாகும்.

இந்த வை ரஸ் தொ ற்றை க ட்டுப்படுத்த ஒரே வழி தனிமைப்படுத்தலை தொடர்வது, அதே நேரத்திலே சமூக இடைவெளியை பேணுவது என்பதன் அடிப்படையில் நிலைமையை கருத்தில் கொண்டு ஊ ரடங்கு ச ட்டத்தை நீ டிப்பது என தீ ர்மானம் எட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

You might also like