சி கரட் விற்பனை த டை செய்யப்பட வேண்டும்! அரசாங்கத்திடம் கோ ரிக்கை

சி கரட் விற்பனை த டை செய்யப்பட வேண்டும்! அரசாங்கத்திடம் கோ ரிக்கை

இலங்கையில் சி கரட் விற்பனையை த டைசெய்யுமாறு கோ ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிப்பவர்களுக்கும் கொ ரோனா வை ரஸ் தொ ற்றாளர்களுக்கும் இடையிலான தொ டர்பை உலக சுகாதார மை யம் சுட்டிக்காட்டியுள்ளமையை அடுத்தே இந்த கோ ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மருத்துவ தொடர்புடைய பல அமைப்புக்கள் அரசாங்கத்திடம் இந்த கோ ரிக்கையை முன்வைத்துள்ளன.

இதேவேளை இது குறித்து கருத்துரைத்துள்ள ரஜரட்ட பல்கலைக்கழக சுகாதார மேம்படுத்தல் பிரிவின் பேச்சாளர் ஒருவர்,

“இந்த தடை பல வாரங்களுக்கு முன்னரே கொண்டு வந்திருக்கப்படவேண்டும். எனினும் த ற்போதும் அதற்கான அ வசியம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

You might also like