homepage side 2

குணமடைந்த நோ யாளிகளுக்கு மீண்டும் கொ ரோனா

குணமடைந்த நோ யாளிகளுக்கு மீண்டும் கொ ரோனா

கொ ரோனா வை ரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கடந்த சில தினங்களாக அங்கு நல்ல நிலைமை திரும்பியது.

புதிதாக கொ ரோனா வை ரஸ் தொ ற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு குறைந்தது.

எனினும் சீனாவில் இருந்து த ற்போது கிடைக்கும் செய்திகள் அந்த அளவுக்கு நல்ல செய்திகள் அல்ல. சீனாவில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றில் இருந்து கு ணமடைந்த சுமார் 14 வீதமானவர்களுக்கு மீண்டும் கொ ரோனா தொ ற்றியுள்ளது ப ரிசோ தனைகளில் க ண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொ ரோன வை ரஸ் தொ ற்றிய நிலையில் கு ணம டைந்த நோ யாளிகளில் 3 வீதத்தில் இருந்து 14 வீதமானோருக்கு மீண்டும் அந்த வை ரஸ் தொ ற்றியுள்ளது.

இந்த ப ரிசோ தனை முடிவுகள் வெளியானதை அடுத்து சீனாவில் கொ ரோனா வை ரஸின் இரண்டும் சுற்று தா க்குதல் தொ டர்பான அ ச்சம் ஏற்பட்டுள்ளது.

You might also like