homepage side 2

நாடளாவிய ரீ தியில் ஊ ரடங்கு ச ட்டத்தை மீறிய 4018 பேர் கை து

நாடளாவிய ரீ தியில் ஊ ரடங்கு ச ட்டத்தை மீறிய 4018 பேர் கை து

கொ ரோனா வை ரஸ் க ட்டுப்பா ட்டு ஊ ரடங்கின்போ து அதனை மீறினர் என்ற கு ற்றச்சா ட்டில் இன்று வரை 4018 பேர் கை து செ ய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ம் திகதி முதல் இவர்கள் கை து செ ய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 1033 வா கனங்கள் கை ப்பற்றப்பட்டுள்ளதாக தெ ரிவிக்கப்படுகின்றது.

ஓன்றுக்கூடுதல், விருந்தகங்களில் கூடியிருந்தல், ம துபான விருந்துகளில் ஈடுபட்ட ச ம்பவ ங்களின் அடிப்படையிலேயே இவ்வாறு பலர் கை து செ ய்யப்பட்டுள்ளனர்.

You might also like