கொ ரோனா அ றிகு றியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் த ப்பியோட்டம்! சிறுமியை திருமணம் செய்து கொண்டதும் அ ம்பலம்

கொ ரோனா அ றிகு றியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் த ப்பியோட்டம்! சிறுமியை திருமணம் செய்து கொண்டதும் அ ம்பலம்

தமிழகத்தில் கொ ரோனா அ றிகு றியுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் அங்கிருந்து தப்பி சென்று சிறுமியை தி ருமணம் செ ய்து கொ ண்டது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், துபாயில் பணியாற்றி வ ந்துள்ளார். அந்த இளைஞர் அதே ஊ ரைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கா தலித்ததாக கூறப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் போ தெ ல்லாம் தனது காதலை இளைஞர் தீ விரப் படுத்தியுள்ளார்.

சம்மந்தப்பட்ட சிறுமியும் காதலை ஏற்ற நிலையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட தொலைபேசி உரையாடல் முலம் இளைஞருடனான காதலை நீ ட்டித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு சிறுமி வீட்டில் எ திர்ப்பு தெ ரிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஞாயிறு அன்று சிறுமி மேஜர் வயதை அ டைவதால் மறுநாள் திங்களன்று அவருக்கு அவசர திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலையும் ச ம்மந்தப்ப்பட்ட சிறுமி இளைஞருக்கு தெரிவித்ததால் அடுத்த 3 மாதம் கழித்து இந்தியா வரவேண்டியவர் அவசர அவசரமாக கடந்த 20ம் திகதி துபாயிலிருந்து விமானம் முலம் மும்பை வந்தார்.

அங்கிருந்து மதுரை வந்து ஊர் திரும்பி, பெண் கே ட்கலாம் என நினைத்திருந்த போது, மதுரை விமான நிலையத்தில் நடந்த சோ தனையில் கொ ரோனா அ றிகுறி இருப்பது தெரியவந்ததால், அவரை மதுரை சின்ன உடைப்பு கொ ரோனா கண்காணிப்பு மையத்தில் கொண்டு வந்தனர்.

நாள் நெருங்க நெருங்க தன் காதலி கைவிட்டு போய்விடுவாளோ என்கிற அ ச்சத்தில் தன்காதலியை கரம் பிடிக்க திட்டமிட்டார் அந்த இளைஞர்.

இதற்காக தனது கிராம நண்பர்கள் சிலர் உதவியோடு கா தலியை க டத்தி திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி மதுரை சின்ன உடைப்பு கொ ரோனா மையத்தில் உள்ள த ன்னை அழைத்து செல்ல ஒரு நண்பர் குழு, அதே போல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தன் காதலியை கடத்த ஒரு நண்பர் குழு என இரு குழுக்களை இருந்த இடத்திலிருந்தே நியமித்தார், தி ட்டமி ட்டபடி அதிகாலையில் அனைத்து க ட்டுப்பா டுகளையும் கடந்து சுவர் ஏறி கு தித்து கொ ரோனா மையத்திலிருந்து த ப்பினார்.

பின்னர் தனது கா தலிக்கு தாலி க ட்டி திருமணம் செய்து கொ ண்டார்.

இளைஞர் கா ணாமல் போனது குறித்து மருத்துவர்கள் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் நடத்திய விசாரணையில் அவர் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை மீ ட்ட பொலிசார் அவரை கா ப்பகம் ஒன்றில் தனியாக வைத்து கண்காணித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அந்த இளைஞரை கை து செய்து வி சா ரித்து வ ருகிறார்கள்.

You might also like