இரண்டு பேருக்கு கொ ரோனா!அ திக ரிக்கும் பா திப்பு

இரண்டு பேருக்கு கொ ரோனா!அ திக ரிக்கும் பா திப்பு

தமிழகத்தில் லண்டனில் இருந்து வந்த இரண்டு பேருக்கு கொ ரோனா வை ரஸ் பா திப்பு இருப்பது உறுதி செ ய்யப்பட்டுள்ளதால், பா திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அ திக ரித்துள்ளது.

இந்தியாவில் கொ ரோனா மெல்ல, மெல்ல தீ விரமாகி வருகிறது. தற்போது வரை 693 பேர் பா திக்க ப்பட்டுள்ளதுடன், 13 பேர் உ யிரிழ ந்துள்ளனர். குறிப்பாக நாட்டில் மஹாராஷ்டிரா மற்றும் கே ரளாவில் தான் இந்த நோ யால் அ திகம் பா திக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொ ரோனா பா திப்பு இருப்பது உறுதி செ ய்யப்பட்டுள்ளது. இவர்கள் லண்டனில் இருந்து சென்னை வந்தவர்கள் எனவும், 24 வயது இளைஞர் மற்றும் 65 வயது பெண் ஆகியோருக்கு கொ ரோனா உ றுதியா கியுள்ளதாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவரின் உ டல்நிலை சீ ராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொ ரோனாவால் பா திக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, 29-ஆக உ யர்ந் துள்ளதாக, சுகாதார துறை அ மைச்சகம் தெ ரிவித்துள்ளது.

You might also like