homepage side 2

கொ ரோனா வை ரஸ் தொ ற்று!ஒரே நாளில் 919 பேர் ப லி

கொ ரோனா வை ரஸ் தொ ற்று!ஒரே நாளில் 919 பேர் ப லி

இத்தாலியில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொ ரோனா வை ரஸ் தொ டர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இத்தாலியில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 919 பேர் உ யிரிழந் துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த வை ரஸ் தொ ற்றினால் 86,498 பேர் பா திக்கப்ப ட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொ ரோனா வை ரஸ் தொ ற்று காரணமாக இத்தாலியில் இதுவரையில், 9,134 பேர் உ யிரிழ ந்துள்ளனர்.

முன்னதாக கடந்த 21ம் திகதி கொ ரோனா வை ரஸ் தொ ற்றினால் அங்கு ஒரே நாளில் 793 பேர் உ யிரிழ ந்தனர். இதுவே, ஒரு நாளில் இடம்பெற்ற அதிகமான உ யிரிழ ப்பாக பதிவாகியிருந்தது.

இந்நிலையில், இன்று 919 பேர் உ யிரிழந் துள்ளதாக தெ ரிவிக்க ப்படுகின்றது.

இதேவேளை, ஆரம்பத்தில் சீனாவில் பெரும் அ ச்சுறுத்தலாக இருந்த கொ ரோனா வை ரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் மிக வே கமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like