homepage side 2

வடக்கு மாகாண கிளினிக் நோ யாளர்களுக்கான மு க்கிய அ றிவித்தல்!

வடக்கு மாகாண கிளினிக் நோ யாளர்களுக்கான மு க்கிய அ றிவித்தல்!

நாட்டில் நிலவியுள்ள கொ ராேனா அ ச்சுறுத்தல் கா ரணமாக, சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோ யாளர்களுக்குமான மாதாந்த மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே வி நியோகிக்க ந டவடிக்கை மே ற்கொ ண்டுள்ளது.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாண கிளினிக் நோ யாளர்களுக்கும் மாதாந்த மருந்துவகைகளை விநியோகிக்க வட மாகாண சுகாதார சே வைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஏ ற்பாடுகளை மே ற்கொ ண்டுள்ளார்.

அந்தவகையில், வடக்கு மாகாணத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலாவது அல்லது அரச ந டமாடும் கிளினிக் நிலையங்களிலாவது பதிவு செய்து மாதாந்தம் மருந்து பெற்று வருபவர்கள் உடனடியாக தமது கிளினிக் நடைபெறுகின்ற வைத்தியசாலைகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறும் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like