homepage side 2

நோ யாளர்களுக்கு வீடுகளுக்குச் சென்று மருந்துகளைக் கையளிக்கும் தி ட்டம் மு ன்னெடுப்பு

நோ யாளர்களுக்கு வீடுகளுக்குச் சென்று மருந்துகளைக் கையளிக்கும் தி ட்டம் மு ன்னெடுப்பு

அரச வைத்தியசாலைகளின் கி ளினிக்குகளில் சி கிச்சை பெற்றுவரும் நோ யாளர்களில் த ற்போது கைவசமுள்ள மருந்துகள் முடிவடைந்த மற்றும் முடியும் நிலையிலுள்ள நோ யாளர்களது வீடுகளுக்கே அவர்களுக்குரிய மருந்துகளை எடுத்துச் சென்று கையளிக்கும் செயற்திட்டத்தினை சுகாதார அமைச்சு அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இந்த செயற்திட்டம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில்,

மேற்குறித்த செயற்பாட்டின் கீழ் பயனாளர்கள் நன்மையைப் பெற்றுக்கொள்வதற்கு சரியான பெயர் , கிளினிக் இலக்கம் , முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவை நோ யாளர்களை துல்லியமாக இனங்கண்டு சரியான மருந்துகளை அவர்களது வீடுகளுக்குக் கொண்டு சென்று சேர்ப்பது அவசியமாகும்.

இதனால் நோ யாளர்கள் அவர்கள் சி கிச்சை பெற்று வரும் கிளினிக்குகளுக்குரிய வைத்தியசாலைகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொ ண்டு மே ற்கு றித்த வி பரங் களை இயலுமான விரைவில் வழங்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

தொலைபேசி வசதியற்ற நோ யாளர்கள் அவர்களது பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர் , பொது சுகாதார பரிசோதகர் அல்லது கிராம உத்தியோகத்தர் ஊடாக மேற்குறித்த வி பரங்களை அவர்கள் சி கிச்சை பெற்று வரும் வைத்தியசாலையின் பொ றுப்பு வைத்திய அதிகாரிக்கு ச மர்ப்பி க்கலாம்.

வைத்தியசாலைப் பணியாளர்கள் உரிய மருந்துகளை தயாரித்து பொ தியிட்டு அப் பொதியின் மேல் உரியோரது பெயர் , கிளினிக் இலக்கம் மற்றும் முகவரி , வைத்தியசாலையின் பெயர் ஆகியவை ஒட்டப்பட்டிருக்கும்.

இவ்வாறு த யாரிக்கப்பட்ட பொதியானது உரியவரின் அஞ்சல் அலுவலர் ஊடாக ஊ ரடங்கு வேளையில் அவர்களிடம் ப த்திரமாக கை யளிக்கப்படும்.

வினைத்திறனுடன் மருந்துகள் வழங்கப்படுவதற்கு பொறுப்பு அதிகாரிகள் சுகாதாரப் பணியாளர்கள் இலங்கை அஞ்சல் திணைக்கள பணியாளர்கள் மற்றும் நோ யாளர்கள் ஆகிய அனைவரது ஒத்துழைப்பினையும் ஒருங்கிணைப்பினையும் சுகாதார அமைச்சு எ திர்பார்க்கிறது.

You might also like