homepage side 2

தீ விர சி கிச்சைப் பிரிவில் உள்ளவர்களை கா ப்பாற்றும் சுற்றுலா வழிகாட்டியின் இ ரத்தம்! வைத்தியர்கள் ந ம்பிக்கை

தீ விர சி கிச்சைப் பிரிவில் உள்ளவர்களை கா ப்பாற்றும் சுற்றுலா வழிகாட்டியின் இ ரத்தம்! வைத்தியர்கள் ந ம்பிக்கை

இலங்கையில் கொ ரோனா வை ரஸால் பா திக்கப்பட்டு கு ணமா க்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் இ ரத்த மா திரிகளை பெறுவதற்கு தீ ர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இவரது இ ரத்த மா திரிகள் தீ விர சி கிச்சைப்பிரிவில் இருக்கும் கொ ரோனா தொ ற்றாளர்களுக்கு அ வசர ச ந்தர்ப்பங்களில் ஏற்றி கா ப்பாற்ற முடியும் என வைத்தியர்கள் ந ம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதற்காக குறித்த சுற்றுலா வழிகாட்டியின் இ ரத்த மாதிரிகளை பெறுவதற்கு தீ ர்மா னிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொ ரோனா தொ ற்றால் 2ஆவதாக பா திக்கப்பட்ட இவர் மிக குறுகிய நாட்களிலேயே கு ணம டைந்து விட்டார்.

இதற்கு இவருடைய குருதியில் உள்ள நோ ய் எ திர்ப்பு ச க்தியே கா ரணமாகும்.

இந்த நிலையிலேயே கொ ரோ னாவால் அ திகம் பா திக்கப்பட்டவர்களுக்கு இவருடைய இ ரத்த மாதிரிகள் தே வைப்படுகின்றன.

இதன்படி அவரை களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று இ ரத்த மாதிரிகள் பெ ற்றுக்கொ ள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like