பொருட்களை வாங்க வரிசையில் நின்ற நபர் தி டீரென ம யங்கி வி ழுந்து ம ரணம்

பொருட்களை வாங்க வரிசையில் நின்ற நபர் தி டீரென ம யங்கி வி ழுந்து ம ரணம்

மாத்தறை – தெனியாய, கொட்டப்பொல பிரதேசத்தில் சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை வாங்க வந்த நபர் கீழே வி ழுந்து உ யிரி ழந்துள்ளார்.

நேற்று காலை ஊ ரடங்குச் ச ட்டம் தளர்த்தப்பட்ட போது 09.35 மணியளவில் சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் வ ரிசையில் நி ன்றனர்.

இதன் போது கொஸ்நில்கொட பொலிஸார் வரிசையில் நெறிசலாக நின்றவர்களை ஒழுங்குபடுத்தி பெரியவர்களை முதலாவதாக வாங்குவதற்கு ச ந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.

இதன் போது பின்னால் துவிச்சக்கர வண்டியில் வந்து நின்ற ஒருவர் தி டீரென மயங்கி கீ ழே வி ழுந்துள்ளார்.

பின்னர் பொலிஸார் அவரை உ டனடியாக முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க முற்பட்ட போது அவர் ச ம்பவ இடத்திலேயே உ யிரிழ ந்துள்ளார்.

இதில் உ யிரி ழந்தவர் மாகாஹேன கல்தொல என்ற இடத்தை சேர்ந்த (69) வயதுடைய ஆர். அமரதாச என்பவராவார்.

இவரது ச டலம் மொறவக்க கொஸ்நில்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like