homepage side 2

இலங்கையில் தீ விரமடையும் கொ ரோனா வை ரஸ் – ஆ பத்தான நிலையில் 8 நோ யாளிகள்

இலங்கையில் தீ விரமடையும் கொ ரோனா வை ரஸ் – ஆ பத்தான நிலையில் 8 நோ யாளிகள்

இலங்கையில் கொ ரோனா வை ரஸ் தொ ற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8 பேர் ஆ பத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை த கவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 8 பேரும் அ வசர சி கிச்சை பிரிவில் அ னுமதிக்கப்பட்டு சி கிச்சை அ ளிக்கப்பட்டு வருகிறது.

8 பேரில் 7 பேர் கொழும்பு IDH வைத்தியசாலையிலும் ஒருவர் வெலிகந்த வைத்தியசாலையின் அ வசர சி கிச்சை பிரிவிலும் சி கிச்சை பெ ற்று வருகின்றனர்.

இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோ யாளர்களின் எ ண்ணிக்கை 106ஆகும். அவர்களில் 7 பேர் கு ணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

வைரஸ் தொ ற்றிற்கு ள்ளானதாக ச ந்தே கிக்கப்படும் நோ யாளரகளின் எ ண்ணிக்கை 238ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் வைத்தியர்களின் தீ விர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கையில் எந்தவொரு கொ ரோனா நோ யாளர்களும் அ டையாளம் கா ணப்படவில்லை என சுகாதாரதுறை அ றிவி த்துள்ளமை கு றிப்பி டத்தக்கது.

You might also like