homepage side 2

ஒரு மாதம் நீ டிக்கலாம் ஊ ரடங்கு!கொ ரோனாவின் தா க்கம் அ தியுச்சம்

ஒரு மாதம் நீ டிக்கலாம் ஊ ரடங்கு!கொ ரோனாவின் தா க்கம் அ தியுச்சம்

கொ ரோனா வை ரஸ் ப ரவுவதை இலங்கை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த வை ரஸின் தா க்கம், வீரியம் இன்று உ லகளவில் அதியுச்சத்தில் இருக்கின்றது. எந்நேரத்திலும் என்னவும் ந டக்கலாம். எனவே, இந்த வை ரஸைக் க ட்டுப்படுத்த இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஊ ரடங்குச்ச ட்டம் ஒரு மாதத்துக்கும் நீ டிக்கப்படலாம் என கொழும்பு அங்கொடை தேசிய தொ ற்று நோயியல் வைத்தியசாலையின்(ஐ.டி.எச்.) பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர எ ச்சரிக்கை வி டுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொ ரோனா வை ரஸ் பாரிய உ யிர்க்கொ ல்லி நோய். இந்த வைரஸ் தொற்றை முழுமையாக இலங்கை கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைத்துவிடக்கூடாது.

இந்த வை ரஸின்தா க்கம் – வீ ரியம் இன்று உலகளவில் அ தியுச் சத்தில் இருக்கின்றது. உலக நாடுகள்செய்வதறியாது த விக்கின்றன. தி னந்தோ றும் உ யிரிழ ப்புகள் இ டம்பெ ற்று வருகின்றன.

எந்நேரத்திலும் என்னவும் ந டக்கலாம். எனவே, இலங்கையிலுள்ள பொதுமக்கள்கவனயீனமாகச் செயற்பட்டால் மேலும் ஒரு மாதத்துக்கு இந்த ஊ ரடங்குச் ச ட்டம்நீ டிக்கப்படலாம்.இலங்கை தற்போது கொ ரோனா வை ரஸைக் கட்டுப்படுத்தும் நிலையில் தான் இருக்கின்றது.

You might also like