homepage side 2

ஊ ரடங்கு ச ட்டத்தை மீ றியமை தொ டர்பில் 17 நபர்கள் கை து

ஊ ரடங்கு ச ட்டத்தை மீ றியமை தொ டர்பில் 17 நபர்கள் கை து

வவுனியாவில் ஊ ரடங்கு ச ட்டத்தை மீ றியமை தொ டர்பில் 17 நபர்களை கை து செ ய்துள்ளதுடன் அவர்களின் 6 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்,

இலங்கையில் கொ ரோனா தொ ற்று தீ விரம டைந்துள்ள நிலையில் க டந்த ஒரு வாரமாக வவுனியா உட்பட இலங்கையில் பல மாவட்டங்களில் ஊ ரடங்குச் ச ட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸ் பி ரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊ ரடங்கின் போது தேவையற்ற விதமாக நடமாடிய 17 நபர்களை இவ்வாறு பொலிஸார் கை து செ ய்துள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொ றுப்பதி காரி மானவடு ஆ லோச னைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பா துகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊ ரடங்கின் போது தேவையற்ற வி தமாக நடமாடிய கடந்த 22ம் திகதி 4 நபர்களும் , 23ம் திகதி 2 நபர்களும் , 25ம் திகதி 5 நபர்களும் , 27ம் திகதி 6 நபர்களும் மொத்தமாக ஊ ரடங்கு சட்ட காலத்தினுள் 17நபர்கள் இவ்வாறு கை து செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 6 வாகனங்களையும் பொலிஸார் கை யகப்படுத்தியுள்ளனர்.ஊ ரடங்கு ச ட்ட காலத்தினுள் தேவையற்ற விதத்தில் வீதியில் நடமாடுபவர்களை கை து செ ய்யுமாறு பொலிஸாருக்கு க டுமையான உ த்தரவு பிறப்பித்துள்ளதாகவும் ஊர டங்கு காலப்பகுதியில் வெளியில் செல்வதினை தவிர்த்து பொதுமக்களை வீட்டினுள் இருக்குமாறு வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like