homepage side 2

கொ ரோனா வார்டில் இருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட மூ வர் அ டுத்தடுத்து ம ரணம்

கொ ரோனா வார்டில் இருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட மூ வர் அ டுத்தடுத்து ம ரணம்

தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள கொ ரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மூன்று பேர் ஒரே நாளில் உ யிரிழ ந்துள்ளனர்.

தமிழகத்தில் கொ ரோனா வை ரஸால் பா திக்கப்ப ட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக அ திகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நே ற்று முன்தினம் வரை 38 பேருக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 2 பேருக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொ ரோனா பா திப்பு 40ஆக உயர்ந்துள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபருக்கு கொ ரோனா உ றுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்தவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரித்தானியாவில் இருந்து திரும்பிய காட்பாடியை சேர்ந்தவர் வேலூர் த னியார் மருத்துவமனையில் சி கிச்சை அ ளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மேலும், 3 பேர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொ ரோனா வார்டில் உ யிரிழ ந்துள்ளனர். காலையில் முதியவர் ஒருவர் உ யிரி ழந்தார். தற்போது, 2 வயது குழந்தை மற்றும் 24 வயது நபர் உ யிரிழ ந்துள்ளனர்.

இவர்களில் 2 வயது குழந்தை பிறவி எலும்பு நோயால் பா திக்கப் பட்டுள்ளது, முதியவர் சிறுநீரக நோ யால் இ றந்து ள்ளார்.

24 வயது ஆண் நிமோனியா தொ ற்றினால் கு ருதியில் ஏற்பட்ட நச்சால் உ யிரிழ ந்துள்ளார்.

இவர்களின், ர த்த மாதிரி ப ரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ப ரிசோ தனை முடிவு வந்த பின்னரே அவர்களை கொ ரோனா தாக்கியதா என்பது தெரியவரும்

You might also like