இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொ ற்றிய கொ ரோனா

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொ ற்றிய கொ ரோனா

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்றியு ள்ளது.

களுத்துறை, அதுலுகம பகுதியில் நேற்று முன்தினம் கொ ரோனா தொ ற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொ ரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருடைய தந்தை மற்றும் சகோதரியும் கொ ரோனா தொ ற்று சந்தேகத்தில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது அவர்களுக்கும் கொ ரோனா தொ ற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி சா ரதியான இவருக்கு கொ ரோனா தொ ற்றியுள் ளதையடுத்து அந்த கிராமம் முழுதும் முழுமையாக மூ டப்பட்டுள்ளது.

You might also like