homepage side 2

கொ ரோனா ப ரவலை த டுக்க இலங்கை தமிழர்கள் செய்யும் செயல்! ஆ ச்சரியப்படும் மக்கள்…

கொ ரோனா ப ரவலை த டுக்க இலங்கை தமிழர்கள் செய்யும் செயல்! ஆ ச்சரியப்படும் மக்கள்…

இந்தியாவில் கொ ரோனா ப ரவலை த டுப்பதற்காக ஊ ரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கடைப்பிடிப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இலங்கை தமிழர்கள் திகழ்கின்றனர்.

144 தடை உ த்தரவு இந்தியாவில் பி றப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே யாரும் வ ரக்கூடாது என அ றிவிறுத்தியுள்ளது.

அதனையும் மீறி 10 சதவித மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஊர் சு ற்றிக்கொ ண்டு உள்ளனர்.

இதற்கிடையில் தமிழகத்தின் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இலங்கை முகாமில் வாழும் மக்களை பார்த்து ஆ ச்சயப்பட்டு போ கிறார்கள் அப்பகுதி மக்கள். இங்குள்ள வீடுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வ சித்து வ ருகின்றன.

You might also like