homepage side 2

கொ ரோனா வை ரஸ் தொ ற்றை க ட்டுப்ப டுத்தும் சிறந்த சி கிச்சை

கொ ரோனா வை ரஸ் தொ ற்றை க ட்டுப்ப டுத்தும் சிறந்த சி கிச்சை

உலகின் பல்வேறு நாடுகளை அ ச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொ ரோனா வை ரஸ் நோ யை க ட்டுப்படுத்தக்கூடிய புதிய சி கிச்சை முறையை க ண்டுபி டித்துள்ளதாக இந்திய மருத்துவர் ஒருவர் தெ ரிவித்துள்ளார்.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பு ற்றுநோய் மருத்துவர் வி ஷால் ராவ் என்பவரே குறித்த புதிய முயற்சியை கண்டறிந்தவர்.

இந்த புதிய சி கிச்சை முறையானது இந்த வார இறுதிக்குள் ப ரிசோ தனைக்கு த யாராக இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

நோ யெதிர்ப்பு மண்டலம் இந்த கொ ரோனா வை ரஸ் தொ ற்றால் பா திக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும்.

இதனால் நோ யாளியின் உடல் கொ ரோனா வை ரஸுடன் வலுவாக போ ராடுகிறது. ஆனால் இந்த மருந்து கொ ரோனா வை ரஸின் த டுப்பூசி அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், கொ ரோனா நோ யாளிகளுக்கு அவர்களின் நோ யெதிர்ப்பு ச க்தியை மேம்படுத்துவதற்காக ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம் என கூறியுள்ள அவர்,

இந்த ஆய்வில் நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம். இதன் முதல் தொகுப்பு இந்த வார இறுதிக்குள் த யாராகும் என்று நம்புகிறோம் என்றும் மருத்துவர் விஷால் ராவ் தெ ரிவித்துள்ளார்.

You might also like