ஊ ரடங்கு த ளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற வி பத்தில் இருவர் ப டுகாயம் – முல்லைத்தீவில் ச ம்பவம்

ஊ ரடங்கு த ளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற வி பத்தில் இருவர் ப டுகாயம் – முல்லைத்தீவில் ச ம்பவம்

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வி பத்தில் இருவர் ப டுகா யமடைந்துள்ளனர்.

ஊ ரடங்கு தளர்த்தபட்ட நேரத்தில் பொருட்கள் கொள்வனவுக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர் தேராவில் தேக்கம் காட்டு பகுதியில் வீதியின் வளைவில் எ திரே வந்த கயஸ் வா கனத்துடன் மோ தி வி பத்துக்குள்ளானதில் தூ க்கி வீ சப்பட்டு ப டுகா யமடைந்துள்ளனர்.

ப டுகா யமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி மூலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டனர். ப டுகா யமடைந்தவர்களில் ஒருவரின் நிலை க வலைக்கி டமாக இருப்பதாக வைத்தியசாலை த கவல்கள் மூலம் அறிய மு டிகின்றது.

மேலதிக வி சாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மே ற்கொ ண்டு வருகின்றனர்.

You might also like