யாழில் மற்றுமொருவருக்கு கொ ரோனா…!

யாழில் மற்றுமொருவருக்கு கொ ரோனா…!

நாட்டில் கொ ரோனா தொ ற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொ ற்று நோ ய் ஆ ய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருணாகலை ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த மூ ன்று கொ ரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You might also like