யாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் கா ய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் ம ரணம்..! வவுனியாவில் ப ரபரப்பு..

யாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் கா ய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் ம ரணம்..! வவுனியாவில் ப ரபரப்பு..

வவுனியா வைத்தியசாலையில் வயோதிப பெண் ஒருவர் தி டீரென உ யிரிழந்த நிலையில் அவருடைய இ ரத்த மா திரிகள் சேகரிக்கப்பட்டு அனுராதபுரத்திலுள்ள கொ ரோனா த டுப்பு மையத்திற்கு சோ தனைக்காக அனுப்பிவைக்க ப்பட்டிருப்பதாக வைத்தியசாலை த கவல்கள் தொிவிக்கின்றன.

வவுனியா சேர்ந்த வயோதிபப் பெண் மணி ஒருவர் இரண்டுவாரங்கள் தொடர்ந்து கா ய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து உறவினர்களால் நேற்று இரவு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதித்தவர்களிடம் மருத்துவர்கள் விசாரித்ததன் அடிப்படையில்,குறித்த பெண்மணி காய்ச்சல் வருவதற்கு முன்பாக யாழ்ப்பாணம் சென்று வந்ததாகவும் இரண்டு வாரங்கள் தொடர்ந்து கா ய்ச்சலால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அவரின் நோய் அறிகுறிகளை விசாரித்த மருத்துவர்கள்

கொ ரொனா தொ ற்றாக இருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் அடிப்படையில் கொ ரோனா த டுப்பு விடுதிக்கு அவரை மாற்றி சிறிது நேரத்தில் அவர் உ யிரிழந்துள்ளார்.ச ம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணின் இ ரத்த மாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு ப ரிசோ தனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்

அங்கிருந்து மருத்துவ அ றிக்கை கி டைக்கப்பெற்றதுமே ம ரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் தெரியவரும் என்றும் வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தன.

You might also like