வவுனியாவில் இன்று காலை உ யிரி ழந்த பெண் தொ டர்பில் வெ ளியாகிய த கவல்!

வவுனியாவில் இன்று காலை உ யிரி ழந்த பெண் தொ டர்பில் வெ ளியாகிய த கவல்!

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொ ரோனோ இல்லை என வைத்தியசாலை ப ணிப்பாளர் தெ ரிவித்துள்ளார்.

வவுனியா கற்குழியை சேர்ந்த பெண்னொருவர் உ யிரிழந்த நிலையில் அவர் நிமோனியா கா ய்ச்சல் காரணமாகவே உ யிரிழ ந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெ ரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் நேற்றையதினம் (1) காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அ னுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (2) காலை குறித்த பெண் ம ரணம டைந்திருந்தார்.

இதேவேளை குறித்த பெண் கொ ரோனா நோ ய் தொ ற்றுக்கு ள்ளாகி ம ரணம டைந்திருந்தாரா என்ற ச ந்தேகத்தின் அடிப்படையில் அவரது இ ரத்த மா திரிகள் பெ றப்பட்டு ப ரிசோ தனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது ப ரிசோ தனை அ றிக்கையின் பிரகாரம் அவருக்கு கொ ரோனோ வை ரஸ் தொ ற்றவில்லை என்று வைத்தியர்களால் உ றுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொ டர்பாக கருத்து தெரிவிக்கும் போதே வைத்த்தியசாலை பணிப்பாளர் நி மோனியா கா ய்ச்சல் காரணமாகவே பெண் ம ரணி த்ததாக தெ ரிவித்தார்.

குறித்த ச ம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே சா வடைந் துள்ளமை குறிப்பிடதக்கது.

You might also like