வவுனியாவில் ச ட்டத் தை மீறிச் செ யற்பட்ட 30இற்கும் மே ற்பட் டோர் கை து

வவுனியாவில் ச ட்டத் தை மீறிச் செ யற்பட்ட 30இற்கும் மே ற்பட் டோர் கை து

கொ ரோனா வை ரஸ் தா க்கத்தினை க ட்டுப்ப டுத்தும் நோ க்குடன் நாடாளாவிய ரீ தியில் மு ன்னெ டுக்கப்பட்டு வரும் ஊ ரடங்கு ச ட்டம் கா ரணமாக வவுனியா மாவட்டம் மு ற்றாக மு டங்கி யுள்ளது.

இந்நிலையில் மாவட்டம் த ழுவிய ரீ தியில் பொலிசார் க டமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தே வைகள் நிமித்தம் வெளியில் செல்வோரை த விர ஏ னை யவர்கள் பொலிசாரால் கை து செ ய்யப்பட்டு வ ருகின்றனர்.

அந்தவகையில் ஊ ரடங்கின் போது தே வையற்ற வி தமாக ந டமா டியவர்களை நேற்றையதினம் வவுனியா பொலிசாரால் 16 பேர் கை து செ ய்யப ட்டுள்ளனர்.

ஊ ரடங்கு வேளையில் அ வசியமின்றி வீ திகளில் செ ன்றமைக்காக அவர்கள் கை துசெ ய்யப்பட் டுள்ளதுடன் எ ச்சரி க்கை செ ய்யப்பட்ட பின்னர் பி ணையில் வி டுவி க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் அ வசி யமின்றி வீதிகளில் சென்ற 30 ற்கும் மே ற்பட்ட வர்கள் வவுனியா பொ லிசாரால் கை து செ ய்யப்பட் டுள்ளனர்.

அத்தியவசிய சே வைகளை மே ற்கொ ள்வோ ருக்கு வீதிகளில் ந டமா டுவதற்கான த ற் காலிக அ னும திபத்திரம் பொலிசாரால் வ ழங்க ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊ ரடங்கு ச ட்ட காலத்தினுள் தேவையற்ற விதத்தில் வீதியில் நடமாடுபவர்களை கை து செ ய்யுமாறு பொலிஸாருக்கு க டுமை யான உ த்த ரவு பி றப்பி த்துள்ளதாகவும் ஊரடங்கு காலப்பகுதியில் வெளியில் செல்வதினை தவிர்த்து பொதுமக்களை வீட்டினுள் இருக்குமாறு வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்துள்ளார்.

You might also like