முல்லைத்தீ வில் இளைஞன் அ டித்துக் கொ லை !

முல்லைத்தீ வில் இளைஞன் அ டித்துக் கொ லை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பி ரிவுக்கு ட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அ டித்து கொ லை செ ய்யப்பட்டுள்ளார்.

இந்த ச ம்பவம் குறித்து மேலும் தெரிய வ ருவதாவது,

நேற்றுமுன்தினம் (02.04.2020) மு ல்லைத்தீ வு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை தி ருடிச் செ ன்ற நிலையில் குறித்த நா யை அந்த வீட்டில் வ சித்த இளைஞன் க ட்டி வை த்து இ ருக்கி ன்றார்.

இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இளைஞருடன் வா க்குவா தப்பட்டு வா க்குவாதம் முற்றிய நிலையில் அது கை கலப்பாக மாறிய நிலையில் குறித்த இளைஞன் மீது தா க்குதல் ந டத்த ப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த இளைஞன் முல்லைத்தீ வு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு (03.04.2020) சிகிச்சை பலனின்றி உ யிரிழந் துள்ளார்.

குறித்த ச ம்பவத்தில் குமுழமுனை பி ரதே சத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இ ளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உ யிரிழ ந்துள்ளார்.

இளைஞன் உ யிரிழ ந்ததை தொ டர்ந்து இன்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் முல்லைத்தீ வு பொலிசாரால் வி சார ணைக்காக அழைத்துச் செ ல்லப்பட்டு வி சாரணைகள் இ டம்பெ ற்று வருவதாக அறியக் கூடியதாக இ ருக்கி ன்றது.

You might also like