homepage side 2

முல்லைத்தீவில் நாயால் எழுந்தது வா க்கு வாதம் – சற்று முன் அ டித் துக் கொ ல்லப் பட்ட இ ளைஞன்

முல்லைத்தீவில் நாயால் எழுந்தது வா க்கு வாதம் – சற்று முன் அ டித் துக் கொ ல்லப் பட்ட இ ளைஞன்

முல்லைத்தீ வு மாவட்டத்தின் முல்லைத்தீ வு பொலிஸ் பி ரிவுக்குட்பட்ட கு முழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அ டித்து கொ லை செ ய்யப்பட்டுள்ளார்.

குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உ யிரி ழந்துள்ளார்

இந்த ச ம்ப வம் குறித்து மேலும் தெரிய வருகையில்

நேற்றுமுன்தினம்(02.04.2020) முல்லைத்தீ வு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை தி ருடிச் சென்ற நிலையில் நாயை அந்த வீட்டில் வசித்த இளைஞன் க ட்டி வை த்துள்ளார்.

இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நா யின் உ ரிமை யாளர்களும் சென்று குறித்த இ ளைஞருடன் வா க்குவா தப்பட்டு வா க்கு வாதம் முற்றிய நிலையில் அது கை கலப்பாக மாறிய நிலையில் குறித்த இளைஞன் மீது தா க்குதல் ந டத்தப் பட்டிருக்கிறது

இந்நிலையில் தலையில் பலத்த கா யங்களுக்கு உள்ளான இளைஞன் முல்லைத்தீ வு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சி கிச்சைக்காக யாழ்ப்பாணம் போ தனா வைத்தியசாலைக்கு அனுப்பி வை க்கப்பட்ட நிலையில் நேற்றிரவு(03.04.2020) சிகிச்சை ப லனின்றி உ யிரிழ ந்துள்ளார்

இளைஞன் உ யிரிழ ந்ததை தொ டர்ந்து இன்றைய தினம் அந்தபகுதியில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் முல்லைத்தீ வு பொலிசாரால் வி சாரணைக்காக அழைத்துச் செ ல்லப்பட்டு வி சார ணைகள் இடம்பெற்று வருவதாக தெ ரிவிக்கப்படுகிறது.

You might also like