இ ரணைமடு வி மானப்படை மு காமில் த னிமைப்படுத்தப்பட்டிருந்த 172 யா த்திரீகர்கள் வெ ளியேறினர்

இ ரணைமடு வி மானப்படை மு காமில் த னிமைப்படுத்தப்பட்டிருந்த 172 யா த்திரீகர்கள் வெ ளியேறினர்

கொ ரோனா வை ரஸ் தொ ற்றை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் அரசின் ந டவடிக் கையின் அமைவாக கிளிநொச்சி இ ரணைமடு வி மானப் படை மு காமில் த னிமைப்படுத் தப்பட்டிருந்த 172 யாத்திரீகர்கள் இன்றைய தினம் (04-04-2020) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வை க்கப்ப ட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை இ ரணைமடு வி மானப்படை மு காமில் வி மானப்படை மு காம் பொறுப்பதிகாரியின் தலைமையில் இந்நி கழ்வு இ டம்பெ ற்றது.

இந்தியாவுக்கு யா த்திரீ கர்களாக சென்று நாடு திரும்பிய 171 பேரும், அ புதாயிலிருந்து நாடு திரும்பிய ஒருவருமாக 172 கடந்த 21-03-2020 இரணைமடு விமானப் ப டை நி லைய த்திற்கு கொண்டு வ ரப்பட்டு 14 நா ட்கள் த னிமை ப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களில் பெ ரும்பா ன்மையினத்தைச் சேர்ந்த 127 பெண்களும், 45 ஆண்களும் ஆவர்.

You might also like