இலங்கையில் கொ விட் 19 தொ ற்று க்குள்ளான மேலும் ஒருவர் கு ணமடை ந்தார்

இலங்கையில் கொ விட் 19 தொ ற்று க்குள்ளான மேலும் ஒருவர் கு ணமடை ந்தார்

இலங்கையில் கொ ரோனா வை ரஸ் எனப்படும் கொ விட் 19 தொ ற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதான சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொ ரோனா தொ ற்றுக்கு ள்ளாகி கு ணமடை ந்தோரின் எ ண்ணிக் கை 25 ஆக அ திகரித்துள்ளது.

அத்தோடு, வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ந பரொ ருவர் இன்று காலை உ யிரிழ ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொ ரோனா எனப்படும் கொ விட் 19 தொ ற்றால் இதுவரை இலங்கையில் பதிவான 5 ஆவது ம ரண மாக இது அமைந்துள்ளதோடு, இலங்கையில் இதுவரை 159 கொ ரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 25 பேர் கு ணம டைந்து வைத்தியசாலையில் இருந்து வெ ளியே றியுள்ளமை கு றிப்பிடதக்கது.

You might also like