கொ ரோனா தொ ற்று அ திக ரித்துவரும் நிலையில் ஜனாதிபதி வி டுத்துள்ள கோ ரிக்கை!

கொ ரோனா தொ ற்று அ திக ரித்துவரும் நிலையில் ஜனாதிபதி வி டுத்துள்ள கோ ரிக்கை!

ஸ்ரீலங்காவில் கொ ரோனா தொ ற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு கோ ரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தகத்தில் பதவிட்டுள்ளதாவது,

இந்த நிமிடம் வரையான நிலைவர அறிக்கையின்படி – ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 11,000 இலங்கையர்கள் காவல்துறையினரால் கை து செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பி ரச்சி னையில் இருந்து விடுபடுவதற்கு ஒரே தீ ர்வுதான் உள்ளது. முடிந்தவரை வீட்டில் இருப்பதுதான் அது. உங்கள் ஜனாதிபதியாக, உங்கள் பா துகாப்பின் பொறுப்பை நான் ஏற்றுச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

ஒரு குடிமகனாக, ஒரு குடிமகளாக – உங்கள் கடமையைச் செய்து, தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைத் த யவுசெய்து பி ன்பற்றுங்கள்.

You might also like